oDoc

நாம் யார்

குறிக்கோள்

அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் அதி சிறந்த மருத்துவ சேவையினை குறைவான விலையில் தனிப்பட்ட முறையில் வழங்கவேண்டும்.
oDoc Team

நாம் யார்

எங்களை பற்றி

We are proud to be Sri Lanka’s largest telemedicine company, covering over 200,000 lives across Sri Lanka, India and the Maldives. We believe having great healthcare only improves peoples’ lives for the better which is why everyone should have easy access to it. We launched in 2017 with the primary goal of making healthcare easily accessible for all Sri Lankans by providing high quality care online from the best doctors the country has to offer. Our mission which we strive for everyday is to ensure that exceptional healthcare is accessible, affordable and truly personal to all.

oDoc இல் இருக்கும் மருத்துவர்கள் யார்?

ODoc இன் ஊடாக பொது மற்றும் சிறப்பு மருத்துவர்களின் சேவையினை பெற்றுள்ள முடியும். நீங்கள் பதிவு செய்யப்பட்ட மருத்துவராக இருந்தால் Odoc ஓடு கைகொர்த்திடுங்கள். 

40,000 இற்கும் மேற்பட்ட ஆலோசனைகள் சாதாரண காய்ச்சல் தொடக்கம் அதி தீவிரமான நோய்கள் வரையில் வழங்கபட்டுள்ளது.

போது மருத்துவர்க

0
ஆலோசனைகள், ஒரு நாளில்.

குழந்தை நல மருத்துவர்கள்

0
ஆலோசனைகள், ஒரு நாளில்.

தோல் மருத்துவர்கள்

0
ஆலோசனைகள், ஒரு நாளில்.

மனநல நிபுணர்கள்

0
ஆலோசனைகள், ஒரு நாளில்.

மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்கள்

0
ஆலோசனைகள், ஒரு நாளில்.

ODoc குடும்பம்

எங்களுடன் கைகோர்த்து இருக்கும் நிருவனகள்

நாங்கள் சிறந்த மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என எண்ணுகிறோம் , அதனால்தான் இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள பரந்த அளவிலான முன்னணி நிறுவனங்களுகான சுகாதார சேவையை வழங்க நாங்கள் பணியாற்றுகிறோம்.

செய்தி ஊடகம்

தமிழ்
0
    0
    உங்கள் தெரிவுகள்
    Your cart is empty